news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு... மடப்புரத்தில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை
tv

Also Watch

tv

Read this

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் கொலை வழக்கு... மடப்புரத்தில் முகாமிட்டு சிபிஐ அதிகாரிகள் விசாரணை

மடப்புரம், சிவகங்கை

23

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CBI investigation

திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கை கையிலெடுத்திருக்கும் சிபிஐ அதிகாரிகள், மடப்புரம் கோவிலில் நேரில் ஆய்வு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கோசாலை, புளியந்தோப்பு, நிகிதாவின் கார் நிறுத்தப்பட்ட பார்க்கிங் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட சிபிஐ அதிகாரிகள்,

விசாரணையை முடித்துவிட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போன வருஷம் புரளியை கிளப்பி விட்டுட்டாங்க! இந்த வருஷம் பரவாயில்லை!

0
6 mins agoshare
திண்டுக்கல் தர்பூசணி








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved