news-tamil-logo

3/19/2026, 1:57:09 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் காவிரி கூட்டு குடிநீர்
tv

Also Watch

tv

Read this

வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடும் காவிரி கூட்டு குடிநீர்

உச்சிப்புளி, இராமேஸ்வரம்

Posted on: Feb 01, 2026 10:31 AM

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Kaveri

ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் தீவு பகுதிக்கு காவேரி கூட்டு குடிநீர் கொண்டு செல்லும் குழாயில் உச்சிப்புளி பகுதியில் திடீரென ஏற்பட்ட உடைப்பின் காரணமாக பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியாகி உச்சிப்புளி சாலை முழுவதும் திடீரென ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் போல குடிநீர் வீணாக வெளியேறியது.

இதனால் சாலை முழுவதும் வெள்ளம் போல பெருக்கெடுத்து நீர் வெளியேறிய நிலையில் இதுகுறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி அழுகிறது.

Related Link
சைக்கிள் கடைகாரர் கும்பலுடன் சேர்ந்து தாக்கியதாக புகார்

சைக்கிள் கடைகாரர் கும்பலுடன் சேர்ந்து தாக்கியதாக புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
9 hrs 9 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved