ஈரோடு சின்னியம்பாளையம் பகுதியில் லாரி மீது கார் மோதி விபத்து,விபத்தில் காரின் முன்பகுதி முற்றிலுமாக உருக்குலைந்தது,காரை ஓட்டி வந்த ஈரோடு வீரப்பன் சத்திரம் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவர் உயிரிழப்பு,மூர்த்தி போதையில் காரை ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் எனத் தகவல்,விபத்தில் லாரியின் முன்பகுதியும் சேதமடைந்து காணப்படுகிறது.