Also Watch
Read this
Posted on: May 29, 2025 05:38 AM
By: Srini Vasan

தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் கவிஞர் சல்மா, எஸ்.ஆர். சிவலிங்கம், வழக்கறிஞர் வில்சன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
எஞ்சிய ஒரு இடத்தில் திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் போட்டியிடுகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved