Also Watch
Read this
By: Web Team

சென்னை வளசரவாக்கத்தில் செல்போன் செயலி மூலம் அழகான பெண்களின் புகைப்படத்தை அனுப்பி வாலிபர்களை உல்லாசத்திற்கு அழைத்து பணம் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது.
உதயகுமார் என்ற நபரை உல்லாசத்திற்கு அழைத்து சரமாரியாக தாக்கி கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து கொண்டதாக புகார் அளித்த நிலையில் இரு திருநங்கை உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved