Also Watch
Read this
Posted on: May 01, 2025 07:39 AM
By: Srini Vasan

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே, குளத்திற்கு குளிக்கச்சென்ற சிறுவர்கள் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சிறுவர்களின் உடலை அக்கம்பக்கத்தினர் மீட்ட நிலையில் இருவரின் உடலும் கூராய்வுக்காக சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved