news-tamil-logo

3/18/2026, 5:45:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது.. மசாஜ் சென்டரில் கை வரிசை காட்டியவர் கைது
tv

Also Watch

tv

Read this

எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது.. மசாஜ் சென்டரில் கை வரிசை காட்டியவர் கைது

திருப்பத்தூர்

Posted on: Dec 09, 2024 12:38 PM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

திருப்பத்தூரில் மசாஜ் சென்டரில் கை வரிசை காட்டிய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். கல்நார்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த மயில்வாகனன் எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வரும் நிலையில்,

விடுமுறைக்கு வீட்டிற்கு சென்றவர், கிருஷ்ணகிரி சாலையில் உள்ள மசாஜ் சென்டருக்கு சென்று டிஎஸ்பி 50 ஆயிரம் ரூபாய் கேட்டதாக கூறி பணம் கேட்க, ஸ்பா உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் அவர் கைது

செய்யப்பட்டார். விசாரணையில் மது அருந்த பணம் இல்லாததால் பணம் கேட்டது தெரியவந்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
57 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved