news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தனியார் கல்குவாரியில் வெடி வைப்பதால் பறந்து விழும் கற்கள்
tv

Also Watch

tv

Read this

தனியார் கல்குவாரியில் வெடி வைப்பதால் பறந்து விழும் கற்கள்

கொங்கனாங்குறிச்சி, விருதுநகர்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VDN Karur

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கொங்கனாங்குறிச்சி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்குவாரியில், கற்களை உடைப்பதற்காக வெடி வைக்கும் போது சிதறும் கற்கள் பல அடி தூரத்துக்கு பறந்து வந்து விவசாய நிலங்களில் விழுவதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய கற்கள் வந்து விழுவதால் விவசாயக் கூலி தொழிலாளர்கள் கூட வேலைக்கு வருவதில்லை என்றும், இதனால் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏற்கனவே காட்டுப்பன்றிகளால் பாதிக்கப்பட்ட விவசாயம், தற்போது கல்குவாரிகளால் மேலும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
15 hrs 19 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved