news-tamil-logo

3/16/2026, 8:03:05 PM

news-tamil-logo
more
Home districtnews சட்ட விரோதமாக கரூரில் குடியேறிய வங்கதேசத்தினர்.. கடந்த 7 ஆண்டுகளாக தங்கியிருந்த 3 பேர் கைது
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

சட்ட விரோதமாக கரூரில் குடியேறிய வங்கதேசத்தினர்.. கடந்த 7 ஆண்டுகளாக தங்கியிருந்த 3 பேர் கைது

கரூர்

Posted on: Dec 27, 2024 07:20 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

கடந்த 7 ஆண்டுகளாக அரசு அனுமதி இன்றி சட்டவிரோதமாக கரூர் மாவட்டம் குப்பம் கிராமத்தில் குடியேறி வேலைப்பார்த்து வந்த வங்கதேசத்தை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில், போலீசார் ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது ஆவணங்கள் முரணாக இருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் 3 பேரையும் கைது செய்யப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 40 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved