தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளத்தை சேர்ந்த வாழைத் திரைப்படத்தின் கதாநாயகனான சிறுவன் பொன்வேல், விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். முன்னதாக அப்பகுதிக்கு வந்த மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்த நிலையில், பலர் அக்கட்சியில் இணைத்து கொண்டனர்.