நாமக்கல்லில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஏடிஎம் கொள்ளையனின் வலது கால் அகற்றப்பட்டது. ஏடிஎம் கொள்ளை கும்பலில் ஒருவரான அசர் அலிக்கு ரத்தக்குழாய் பாதிப்பு காரணமாக அவரது காலை அகற்றி ரத்த ஓட்டத்தை மருத்துவர்கள் சீர் செய்தனர்.