தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணியசுவாமி கோயில் பகுதியில் கடல் சுமார் 500 அடி தூரத்திற்கு உள் வாங்கியது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இன்று அதிகாலை சீற்றத்துடன் காணப்பட்ட கடல் சில மணி நேரத்தில் உள்வாங்கிய கடலில் உள்ள பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது.