Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் கோட்டுபாக்கம் கிராமத்தில் உள்ள ஆறுமுக சாமி கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 189வது குருபூஜை விழா நடைபெற்றது. இதில் குழந்தை வரம் வேண்டி விரதம் இருந்த பெண்கள், சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டு மண் சோறு சாப்பிட்டு வழிபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved