Also Watch
Read this
By: Web Team

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை ஜூலை 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை செம்பியம் போலீசார் விசாரித்து வரும் நிலையில், நியாமாக விசாரணை நடைபெறவில்லை என கூறி வழக்கை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் கீனோஸ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved