Also Watch
Read this
By: Web Team

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட கீரனூர் கிராமத்தில், கழிவு நிர் சுத்திகரிப்பு நிலையம் கட்டுவதற்கு அனுமதி வழங்கியதை கண்டித்து அன்புமணி ஆதரவு பாட்டாளி மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திடீரென சாலையை மறித்து போராட்டம் நடத்தியதால், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்ட நிலையில், அதனை தடுத்த போலீசாரிடம் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved