news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விவசாயிகளுக்கு கை கொடுத்த 2 ம் போக நெல் சாகுபடி மகிழ்ச்சியோடு விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள்..!
tv

Also Watch

tv

Read this

விவசாயிகளுக்கு கை கொடுத்த 2 ம் போக நெல் சாகுபடி மகிழ்ச்சியோடு விவசாய பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள்..!

இராமநாதபுரம்

51

By: Admin News Tamil

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RMD Agriculture news

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோடை காலத்திலும் இரண்டாம் போக நெல் சாகுபடி கை கொடுத்துள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆடி பதினெட்டாம் பெருக்கு அன்று விவசாய பணிகளை மேற்கொள்வது விவசாயிகளின் பூர்வாங்க நம்பிக்கையாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு மகிழ்ச்சியோடு விவசாய பணிகளை மேற்கொண்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள் : ஒரே நாளில் நடந்த இரண்டு தேர் திருவிழாக்கள் காளியம்மன் & படவேட்டு எல்லையம்மன் தேர் விழா...!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 02052026

0
8 mins agoshare
ராசிபலன்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved