news-tamil-logo

3/21/2026, 12:46:10 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பல்லுயிர் பாரம்பரிய மண்டலம் என சட்டம் இயற்ற வேண்டும்.. டங்க்ஸ்டன் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

பல்லுயிர் பாரம்பரிய மண்டலம் என சட்டம் இயற்ற வேண்டும்.. டங்க்ஸ்டன் விவகாரத்தில் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

அரிட்டாபட்டி - மதுரை

Posted on: Dec 27, 2024 11:42 AM

27

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
21

டங்க்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்துக்கு எதிராக தமிழக அரசு சட்டம் இயற்றி நிரந்தர தீர்வுகாண வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார்.

மதுரை மேலூர் அருகே டங்க்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக போராடி வரும் அரிட்டாபட்டி, வல்லாளபட்டி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து பேசிய பிறகு

செய்தியாளர்களை சந்தித்த அவர், டங்க்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் பெரிய சூழ்ச்சி உள்ளதாக தெரிவித்தார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

3
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved