news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆனந்தாயி, புடவைக்காரி கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்..!
tv

Also Watch

tv

Read this

ஆனந்தாயி, புடவைக்காரி கோவில் தீர்த்தக்குட ஊர்வலம்..!

சங்ககிரி, சேலம்

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
SLM TEMPLE EVENT

சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே ஆனந்தாயி, புடவைக்காரி கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில், திரளான பெண்கள் பவானி கூடுதுறை காவிரியாற்றில் இருந்து தீர்த்தக்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர்.

இதையும் படியுங்கள் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு வார விடுமுறையின் காரணமாக பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பியது..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அறுவடைக்கு தயாராக இருந்த வாழைகள் சாய்ந்து சேதம்

0
3 mins agoshare
தேனி வாழைத்தோப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved