news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் யானை
tv

Also Watch

tv

Read this

குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் யானை

தாண்டிக்குடி, திண்டுக்கல்

35

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DGL Elephant

கொடைக்கானலில் உள்ள கீழ் மலை கிராமங்களில் ஒன்றான தாண்டிக்குடி குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றைக் யானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களாக வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட இயலாமல் தடுமாறி வருவதால், தங்களுடைய சொந்த வேலை மற்றும் விவசாய நிலத்திற்கு செல்ல முடியாமல் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 23 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved