news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் புதிய சிசிடிவி காட்சி... அஜித்குமார் தம்பியை போலீஸ் வேனில் அழைத்து செல்லும் காட்சி
tv

Also Watch

tv

Read this

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் புதிய சிசிடிவி காட்சி... அஜித்குமார் தம்பியை போலீஸ் வேனில் அழைத்து செல்லும் காட்சி

திருப்புவனம் - சிவகங்கை

22

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ajit Kumar

மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் புதிதாக ஒரு சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்குமார் உயிரிழந்த தினத்தன்று அதிகாலை 5.45 மணிக்கு அவரது வீட்டுக்கு வேனில் சென்ற தனிப்படை போலீஸார்,

அவரது தம்பி நவீன்குமாரை விசாரணைக்காக அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
4 hrs 50 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved