Also Watch
Read this
By: Web Team

சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியை தனியாருக்கு தாரை வார்த்தது அதிமுக தான் என விசிக தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டினார்.
மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திமுக கூட்டணியில் இருப்பதால் தூய்மை பணியாளர்களின் பிரச்சனையில் விசிக அமைதியாக இருக்காது என்றும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved