அதிமுக விருப்ப மனு விநியோகம் தொடக்கம்தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் தொடக்கம் விருப்ப மனுக்களைப் பெறுவதற்காக, காலை முதலே ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் திரண்ட நிர்வாகிகள்