Also Watch
Read this
By: Web Team

சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் ஒரு லட்சம் ரூபாயை நெருங்குகிறது. 22 கேரட் தங்கத்தின் விலை, ஒரு கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், ஒரு சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து 99 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து 231 ரூபாய்க்கும், கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 31 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved