Also Watch
Read this
Posted on: Nov 26, 2025 12:28 PM
By: Web Team

டிசம்பர் 10ஆம் தேதி, அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், பொதுக்குழு தொடர்பான தீர்மானங்கள் தயாரிப்பு குழுவினர் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.
முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி மற்றும் வைகை செல்வன் உள்ளிட்ட ஒன்பது பேர் கொண்ட குழுவினர், பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved