தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்துவது குறித்து கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், போலீசாரின் நிபந்தனைகளை பின்பற்றி மாநாட்டை நடத்தி முடிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.