news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24வது நினைவு நாள்..
tv

Also Watch

tv

Read this

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24வது நினைவு நாள்..

பிரபு தனது மகனுடன் மரியாதை

15

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
38

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 24 வது நினைவு நாளையொட்டி அடையாறில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நடிகர் பிரபு தனது மகனுடன் சென்று மரியாதை செலுத்தினார்.

முன்னதாக மணிமண்டபத்தை சுற்றிப்பார்த்த பிரபுவும், விக்ரம் பிரபுவும் அங்கு வைக்கப்பட்டிருந்த குறிப்பேட்டில் very nice, keep it up என குறிப்பிட்டு சென்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரபு, சிவாஜி கணேசன் விட்டுச்சென்ற ஆக்சிஜனை சுவாசித்தே தாங்கள் வாழ்வதாகவும், அவரது ஆக்சிஜனே ரசிகர்கள் தான் என்றும் கூறினார்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
14 hrs 20 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved