Also Watch
Read this
By: Web Team

சென்னையில் அடுத்தடுத்து மூன்று இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கர்ப்பிணி லேசான காயம் அடைந்த நிலையில்,இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர். திருச்சினாகுப்பம் விரைவு சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதியினர் சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அதிவேகமாக பைக்கில் வந்த இளைஞர்கள் அவர்கள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved