Also Watch
Read this
By: Manigandan Raja

ராஜபாளையம் நோக்கி சென்ற அரசு பேருந்தும் வாசுதேவநல்லூர் தனியார் பள்ளி பேருந்தும் வாசுதேவநல்லூர் அருகே உள்ள நவாச்சாலை பகுதியில் மோதிய விபத்தில் பேருந்தில்
பயணம் செய்த பத்துக்கும் மேற்பட்டோருக்கும் பள்ளி வாகனத்தில் இருந்த குழந்தைகளுக்கும் காயம் ஏற்பட்டு புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . இதனை தொடர்ந்து காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved