ஈரோட்டில் நடைபெற உள்ள விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பெண்களுக்கு என தனி இடம் ஒதுக்க முடிவு2 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுஈரோட்டில் வரும் 18ஆம் தேதி நடக்கும் மக்கள் சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தீவிரம்பெண்கள் தனியாக நின்று விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுமைதானத்தின் முன்பகுதியில் 4 இடங்கள் பெண்களுக்கு என தனியாக ஒதுக்கப்பட்டுள்ளதுஒவ்வொரு இடத்திலும் 500 பேர் நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுவிஜய் மக்கள் சந்திப்பில் மொத்தம் 2000 பெண்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு