news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 4 வயது சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்
tv

Also Watch

tv

Read this

4 வயது சிறுமியை கடித்துக் குதறிய தெருநாய்

மானூர் - நெல்லை

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Dog byte

நெல்லை மாவட்டம் மானூர் அருகே வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தெருநாய் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலப்பிள்ளையார்குளம் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி மகள் ஐஸ்வர்யாவை நாய் கடித்துக் குதறியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

1
27 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved