news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முதலமைச்சர் பாதம் தொட்டு ஆசி பெற்ற இலங்கை முகாம் பெண்
tv

Also Watch

tv

Read this

முதலமைச்சர் பாதம் தொட்டு ஆசி பெற்ற இலங்கை முகாம் பெண்

சென்னை

53

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

வீடு கட்டி கொடுத்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த இலங்கை முகாமில் வசித்த இளம்பெண், வெல்லும் தமிழ் பெண்கள் விழா மேடையில் இருந்து ஓடிச் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதம் தொட்டு ஆசி பெற்றார். தொடர்ந்து, அப்பா என எழுத்து பொறிக்கப்பட்ட கர்சீப்பை முதலமைச்சருக்கு பரிசாக வழங்கி நன்றி தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
5 hrs 36 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved