Also Watch
Read this
Posted on: May 04, 2025 07:40 AM
By: Srini Vasan

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே தேயிலை தோட்டத்தில் ஒற்றை காட்டுயானை ஒன்று முகாமிட்டுள்ளதால் அங்கு தேயிலை பறித்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியேறினர்.
வாசுகி நகர் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் தஞ்சம் அடைந்த ஜான் என்ற காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved