news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews விம்கோ புறநகர் ரயில் நிலையத்தில் நின்ற அதி விரைவு ரயில்
tv

Also Watch

tv

Read this

விம்கோ புறநகர் ரயில் நிலையத்தில் நின்ற அதி விரைவு ரயில்

விம்கோ நகர், சென்னை

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Wimco nagar

திருவெற்றியூர் விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நடைமேடையில் இன்று முதல் நின்று செல்லும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ரயில்வே துறை மத்திய அமைச்சருக்கு கடிதம் வழங்கிய நிலையில் தற்போது விம்கோ நகர் புறநகர் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் நடைமேடையில் நின்ற நிலையில் பாஜக சார்பில் கட்சிக் கொடியுடன் ஆந்திர மாநிலம்
பெட்டர குண்டா ரயில் நிலையத்திலிருந்து சென்னை சென்ட்ரல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் ரயில் நிலையத்திற்கு வந்த விரைவு ரயில் விம்கோ நகர் ரயில் நிலையத்தில் நின்றதை வரவேற்று பாஜகவினர் பட்டாசு வெடித்தும் ரயில் ஓட்டுனருக்கு சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர்.

மத்திய அமைச்சர் எல் முருகன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் வழங்கிய நிலையில் தற்போது விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கும் புறநகர் ரயில் நிலையத்திற்கும் சுமார் 200 மீட்டர் தூரமே உள்ள நிலையில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு நடந்து சென்றேன் பயணம் செய்வதற்கு இந்த வெப்பநகர் ரயில் நிலையம் வசதியாக இருக்கும் என தெரிவித்தனர்.

இதனால் இன்று ஆந்திரா மாநிலத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்ற அறையில் காலை 8:40 மணிக்கு நின்றதை பாஜகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி வரவேற்றனர் பாரதப் பிரதமருக்கும் ரயில்வே துறை அமைச்சருக்கும் தமிழக பாஜக தலைவர் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தனர்.

Related Link
குன்னூரில் டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப் பிரியர்கள்

குன்னூரில் டாஸ்மாக் கடையில் குவிந்த மதுப் பிரியர்கள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
10 hrs 52 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved