Also Watch
Read this
By: Web Team

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டிகளில் நீளம் தாண்டுதலில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் வென்ற அரியலூர் திரும்பிய அரசுப் பள்ளி மாணவர் யோபினுக்கு பள்ளி சார்பில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. 6.96 மீட்டர் நீளத்தை தாண்டி தங்கப்பதக்கம் வென்ற யோபினுக்கு மாணவ, மாணவிகள் ஊர்வலமாக வந்து மேளதாளம், ஆட்டம் பாட்டம் என கொண்டாட்டத்துடன் வரவேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved