news-tamil-logo

3/16/2026, 7:42:05 PM

news-tamil-logo
more
Home districtnews கள்ளநோட்டு அச்சடித்த 5 பேர் கொண்ட கும்பல் கைது ரூ.6 லட்சம் கள்ளநோட்டு, அச்சடிப்பு இயந்திரம் பறிமுதல்
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

கள்ளநோட்டு அச்சடித்த 5 பேர் கொண்ட கும்பல் கைது ரூ.6 லட்சம் கள்ளநோட்டு, அச்சடிப்பு இயந்திரம் பறிமுதல்

கரூர்

Posted on: Sep 22, 2025 05:52 AM

11

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Fake currency

கரூரில் கள்ளநோட்டு அச்சடித்த கும்பலை கைதுசெய்த போலீஸார், 6 லட்சம் ரூபாய் கள்ளநோட்டுக்களையும், அச்சடிக்க பயன்படுத்தி இயந்திரங்களையும் பறிமுதல் செய்தனர்.

தாந்தோணிமலை காண்டீபன், திருச்சி ராஜேந்திரன், சேலம் ஜெயக்குமார், ஆந்திரா ஷானு, அர்ஜூன் என்கிற விஜயகுமார் ஆகியோர் கள்ளநோட்டு அச்சடித்ததாக கைது செய்யப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
3 hrs 19 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved