திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர்ந்து கைவரிசை காட்டி வந்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர். இப்பகுதியில் தொடர்ச்சியாக திருட்டு நடைபெறுவதாக பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் ராமு மற்றும் அவரது மனைவி லதா கைது செய்யப்பட்டனர்.