news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பள்ளம் தோண்டிய போது வெண்கல சிலை கண்டெடுப்பு
tv

Also Watch

tv

Read this

பள்ளம் தோண்டிய போது வெண்கல சிலை கண்டெடுப்பு

நாட்றம்பள்ளி, திருப்பத்தூர்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Murugan silai

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே தண்ணீர் தொட்டி கட்ட பள்ளம் தோண்டும் போது, 18 ஆம் நூற்றாண்டில் செய்யப்பட்ட ஏழு அங்குல அளவிலான முருகன் வெண்கல சிலை கண்டெடுக்கப்பட்டது. அன்சாகரம் பாறை பகுதியில் புதிய வீடுகட்டுவதற்கு முன்பாக தண்ணீர் தொட்டி கட்ட ஜேசிபி இயந்திரம் மூலம் கட்டுமான ஊழியர்கள் பள்ளம் தோண்டும் பணி்ல் ஈடுபட்டிருந்த போது, அங்கு மண்ணுக்கடியில் இருந்த வெண்கல சிலையை மீட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

4
16 hrs 31 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved