பைக் மோதி விபத்து : தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் வியாபாரி ஒருவர் அந்த பகுதியில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் அஜாக்கிரதையாக வந்த நபர் ஒருவர் வியாபாரியின் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. Related Link மூதாட்டியை தாக்கி 35 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை