news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாநகர திமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு... பொறுப்பாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியினர் வைத்த பேனர்
tv

Also Watch

tv

Read this

மாநகர திமுக அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு... பொறுப்பாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கட்சியினர் வைத்த பேனர்

புதுக்கோட்டை

6

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pudukkottai

புதுக்கோட்டை மாவட்ட திமுக அலுவலகம் முன்பு அக்கட்சியினர் வைத்துள்ள பேனரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாநகர பொறுப்பாளரான ராஜேஷுக்கு கடும் எதிர்ப்பு நிலவிவரும் சூழலில்,

"மாநகர திமுக போராடும், மாநகர திமுக வெல்லும் எனவும், பதவிப்போர் இங்கே... பரிந்துரைத்தவர் எங்கே?" எனவும் கட்சி அலுவலகம் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

2
3 hrs 34 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved