ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போளூர் மேட்டு தெருவை சேர்ந்த ராமன் என்பவர் தனது மனைவி நித்யா, மகள் லித்திகா ஆகியோர் திருத்தணியில் இருந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.இதையும் படியுங்கள் : கோயிலுக்கு சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலி முன்னாள் சென்ற பைக் மீது கார் மோதி விபத்து..!