Also Watch
Read this
குற்றாலம் கார் பார்க்கிங்கில் புகுந்த12 அடி நீள மலைப்பாம்பு.. மலைப்பாம்பை பத்திரமாக பிடித்த வனத்துறை, தீயணைப்பு துறை
பார்க்கிங்கில் புகுந்த மலைப்பாம்பு
Updated: Sep 10, 2024 04:45 AM
தென்காசி மாவட்டம் குற்றாலம் கார் பார்க்கிங் பகுதியில் புகுந்த 12 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குற்றாலம் கார் பார்க்கிங்-ல் மலைப்பாம்பு சுற்றித் திரிந்ததை பார்த்த மக்கள், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து நிகழ்விடத்துக்கு வந்த வனத்துறை, தீயணைப்பு துறை உதவியோடு நீண்ட போராட்டத்திற்கு பிறகு மலைப்பாம்பை பிடித்து பத்திரமாக வனப்பகுதியில் விடுவித்தனர்
© Copyright Newstamil 24x7 2024. All rights reserved