news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரம்..
tv

Also Watch

tv

Read this

10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரம்..

தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு கடிதம்

32

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த கோரி தேசிய மகளிர் நல ஆணையத்திற்கு அதிமுக கடிதம் எழுதியுள்ளது.

இந்த விவகாரத்தை ஆணையம் கண்காணிக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தேவையான உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பாலியல் கொடுமையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"கருப்பு" திரைப்படத்தில் த்ரிஷாவின் அறிமுக வீடியோ வெளியீடு

3
13 hrs 17 mins agoshare
Karuppu trisha








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved