news-tamil-logo

3/16/2026, 5:11:19 PM

news-tamil-logo
more
Home districtnews திருச்செந்தூர் கடற்கரையில் 3 அடிக்கு மண் அரிப்பு
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

திருச்செந்தூர் கடற்கரையில் 3 அடிக்கு மண் அரிப்பு

திருச்செந்தூர், தூத்துக்குடி

Posted on: Nov 28, 2025 12:08 PM

10

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT Kadal paasi

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையில் 3 அடிக்கு மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயில் கடலில் அலைகள் சற்று அதிகமாக இருக்கும் நிலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் அலைகளில் இழுத்து வரப்பட்டு கடல் பாசிகள் கரையில் ஒதுங்கியுள்ளன. சாரல் மழை பெய்து வரும் நிலையிலும், மண் அரிப்பு ஏற்பட்ட நிலையிலும் பக்தர்கள் புனிதநீராடினர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
48 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved