Also Watch
Read this
Posted on: Jan 11, 2025 06:27 AM
By: Srini Vasan

நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னையில் 3 வழக்குகள் பதிவு,
தந்தை பெரியார் திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு,
வீரலெட்சுமி அளித்த புகாரின் பேரில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் குறித்த அநாகரிக பேச்சிற்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved