news-tamil-logo

3/18/2026, 8:42:55 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மாயனூர் கதவணைக்கு 22,072 கன அடி நீர் வருகிறது.. காவிரி ஆற்றில் 20,652 கன அடி நீர் வெளியேற்றம்
tv

Also Watch

tv

Read this

மாயனூர் கதவணைக்கு 22,072 கன அடி நீர் வருகிறது.. காவிரி ஆற்றில் 20,652 கன அடி நீர் வெளியேற்றம்

20,652 கன அடி நீர் வெளியேற்றம்

Posted on: Mar 26, 2025 11:53 AM

8

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KARUR

கரூர் மாவட்டம் மாயனூர் கதவணைக்கு வரும் நீரின் அளவு 22,072 கன அடியாக இருக்கும் நிலையில், காவிரி ஆற்றில் இருந்து 20,652 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், மாயனூர் காவேரி ஆற்றில் விநாடிக்கு 22,072 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதில் 20,652 கன அடி நீர் காவிரி ஆற்றிலும், 1,420 கன அடி நீர் பாசனத்திற்காகவும் திறக்கப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து

0
3 hrs 55 mins agoshare
Newyork fire








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved