news-tamil-logo

3/21/2026, 10:11:58 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து
tv

Also Watch

tv

Read this

2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

கோட்டைமேடு, கரூர்

Posted on: Jan 09, 2026 01:54 PM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR Dead

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டைமேடு பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், 21 வயது சிவனடியார் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓதுவார் படிப்பை முடித்துவிட்டு திண்டுக்கல்லில் உள்ள தமிழ் ஓதுவார் பள்ளியில் பயிற்றுநராக பணிபுரிந்து வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பிரவீன் குமார், பேருந்தில் திண்டுக்கல் செல்வதற்காக வீட்டில் இருந்து வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார்.

கோட்டைமேடு யூனியன் ஆபீஸ் அருகே சென்றபோது எதிரே வை.புதூரை சேர்ந்த ஞானவேல் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், பிரவீன் குமாரின் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரவீன் குமார் பரிதாபமாக பலியானார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ஆட்டுச் சந்தை

1
1 day agoshare
RMD Goat sale








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved