news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ரயில் நிலைய நடைமேடையில் 2 டன் ரேஷன் அரிசி
tv

Also Watch

tv

Read this

ரயில் நிலைய நடைமேடையில் 2 டன் ரேஷன் அரிசி

திருத்தணி, திருவள்ளூர்

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TVL TTN Ration rice

2 டன் ரேஷன் அரிசி : 

திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலைய நடைமேடையில் ஆந்திராவிற்கு கடத்துவதற்காக வைத்திருந்த 2 டன் ரேஷன் அரிசியை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். திருத்தணி ரயில் நிலையத்தில் அரக்கோணம் ரயில்வே போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரயில் நடைமேடை மற்றும் சுற்றுச்சுவர் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 90 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் அரிசி பதுக்கி வைத்திருந்தவர்கள் தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.

Related Link
குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்

குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
11 hrs 10 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved