Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள காப்புக்காடு பகுதியில் இரவில் வேட்டைக்கு பயன்படுத்தப்படும் ஒற்றைக் குழல் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். பொன்னுச்சாமி மற்றும் சிவக்குமார் ஆகிய இரண்டு பேரும் கையும் களவுமாக சிக்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved