news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 11 ம் தேதி கிருஷ்ணர் - ராதே கோவில் கும்பாபிஷேகம்
tv

Also Watch

tv

Read this

11 ம் தேதி கிருஷ்ணர் - ராதே கோவில் கும்பாபிஷேகம்

திருப்பத்தூர்

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TPT Krishanr

கோவில் கும்பாபிஷேகம் :

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகரம், தில்லை நகர் பகுதியில் ஜெயின் சமூக மக்கள் சார்பில் கிருஷ்ணர் - ராதே கோவில் புதியதாக கட்டி உள்ளனர்.

புதியதாக கட்டிய கோவிலின் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் புதன்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில் கோபுர கலசம், கிருஷ்ணர் ராதே உருவ சிலையுடன் உற்சவம் நடைபெற்றது.

அப்போது நூற்றுக்கணக்கான பெண்கள் கும்ப கலசங்களை தலையில் ஏந்தி உற்சாகமாக ஊர்வலம் சென்றனர். கோவில் அருகே கலசங்கள் சென்றபோது கோவில் நிர்வாகிகள் மலர் தூவி கலசங்களை வரவேற்றனர். இதில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Link
இந்தியா-கிரீஸ் இடையே பாதுகாப்பு உறவை பலப்படுத்த முயற்சி

இந்தியா-கிரீஸ் இடையே பாதுகாப்பு உறவை பலப்படுத்த முயற்சி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 9 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved