Also Watch
Read this
By: Web Team

விஜயின் கடைசி திரைப்படமான ஜனநாயகனின் சாட்டிலைட் உரிமையை 40 கோடி ரூபாய்க்கு ஜீ நிறுவனம் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் ஜனநாயகனை கொண்டாட விஜய் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த மாதம் மலேசியாவில் பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழாவையும் தயாரிப்பு நிறுவனம் நடத்துகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved